தமிழ் - தமிழ் அகரமுதலி
    திண்ணியன் ; அறிவில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திண்ணியோன். (சூடா.) 1. Strong man;
  • அறிவில்லாதவன். மிண்டர் பாய்ந்துண்ணுஞ்சோற்றை (திவ். திருமாலை, 14). 2. Ignoramus;

வின்சுலோ
  • ''s.'' A strong man, as கண்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மிண்டு-. 1.Strong man; திண்ணியோன். (சூடா.) 2. Ignoramus; அறிவில்லாதவன். மிண்டர் பாய்ந்துண்ணுஞ்சோற்றை (திவ். திருமாலை, 14).