தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரண் ; புணர்ச்சி ; நெருக்கம் ; தூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூறு. (W.) 3. Bush, small shrub;
  • புணர்ச்சி. மிடையொடு விழைவு வேரறுத்த வீரர்கள் (சூளா. முத். 5). 2. Sexual union;
  • நெருக்கம். பசுக்களை மிடையற மேய்க்கும்படி பண்ணினவனே (திங். பெரியாழ். 2, 3, 7, வ்யா. பக். 292). Closeness;
  • பரண். நல்லவர் கொண்டார் மிடை (கலித. 103). 1. Platform for watching, loft in a corn-field;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bush, a small shrub, தூறு.
  • II. v. i. be close, thick, crowded, pressed, நெருங்கு.

வின்சுலோ
  • [miṭai] ''s.'' A bush, small shrub, தூறு. (சது.)
  • [miṭai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To be close, thick, crowded, pressed, நெ ருங்க. ''(p.)'' மிடைதூறு. A thick group of shrubs or bushes. மிடைபேய். Crowds of vampires.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மிடை-. 1. Platformfor watching, loft in a corn-field; பரண். நல்லவர் கொண்டார் மிடை (கலித். 103). 2. Sexualunion; புணர்ச்சி. மிடையொடு விழைவு வேரறுத்தவீரர்கள் (சூளா. முத். 5). 3. Bush, small shrub;தூறு. (W.)
  • n. < மிடை-. Closeness;நெருக்கம். பசுக்களை மிடையற மேய்க்கும்படி பண்ணினவனே (திவ். பெரியாழ். 2, 3, 7, வ்யா. பக். 292).