தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமையுள்ளவன் ; முருடன் ; இறுமாப்புடையவன் ; முருட்டுத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருட்டுத்தனம். (W.) 4. Coarseness;
  • முருடன். 2. Rough, coarse person;
  • இறுமாப்புடையவன். Loc. 3. Proud conceited man;
  • வலியுடையோன். 1.Strong, powerful man;

வின்சுலோ
  • ''s.'' A strong, stout, valiant man, வலியுடையோன். 2. [''[prov.]'' Coarse ness, பருக்கன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மிடுக்கு. 1.Strong, powerful man; வலியுடையோன். 2.Rough, coarse person; முருடன். 3. Proud conceited man; இறுமாப்புடையவன். Loc. 4. Coarseness; முருட்டுத்தனம். (W.)