தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடா ; பானை ; குழிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பானை. (பிங்.) 2. Pot;
  • தடா. சோறு செப்பினாயிரம் மிடா (சீவக. 692). (பிங்.) 1. Large earthen vessel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large water vessel, பானை; 2. a corn measure used in Mysore (16 marcals).

வின்சுலோ
  • [miṭā] ''s.'' A large earthen vessel, தடா. 2. A corn-measure containing sixteen வள் ளம், or marcal; ''used in Mysore. (Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. மடு-. [M. miḍavu.]1. Large earthen vessel; தடா. சோறு செப்பினாயிரம் மிடா (சீவக. 692). (பிங்.) 2. Pot; பானை.(பிங்.)