தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொண்டையில் அரிப்புண்டாதல். மிடறுதின்றால் சொறிய வொண்ணாதாற்போல (திங். பெரியதி. 1, 1, 5, வ்யா. பக். 37). To irritate in the throat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To irritate in the throat; தொண்டையில் அரிப்புண்டாதல். மிடறுதின்றால் சொறியவொண்ணாதாற்போல (திவ். பெரியதி. 1, 1, 5, வ்யா.பக். 37).