தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரம்புமீறுதல் ; மிகுதியாதல் ; செருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரம்பு மீறுதல். Colloq.-intr. To exceed, surpass, transgress;
  • மிகுதல். பகல்கண்மிஞ்சி (சீவக. 255). 1. To increase;
  • செருக்குதல். (W.) 2. To become proud; to be elevated;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிஞ்சல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. K. miñcu.]tr. To exceed, surpass, transgress; வரம்புமீறுதல். Colloq.--intr. 1. To increase; மிகுதல்.பகல்கண்மிஞ்சி (சீவக. 255). 2. To becomeproud; to be elevated; செருக்குதல். (W.)