தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியாமை ; வறுமை ; காண்க : இலாமிச்சு(சை) ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See மிச்சம்2, 1. (பிங்.)
  • அஞ்ஞானம். (சூடா.) 2. Ignorance;
  • வறுமை. (திவா.) 3. Poverty;
  • See இலாமிச்சை. (தைலவ. தைல.) Cus-cus-grass.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ignorance, அஞ்ஞானம்; 2. poverty, வறுமை; 3. falsehood, lie.

வின்சுலோ
  • [miccai] ''s.'' Falsehood, a lie, பொய்; [''a corrupt. of'' மித்தை.] 2. Ignorance, அஞ் ஞானம். 3. Poverty, தரித்திரம்; [''from Sa. Michcha,'' to cause distress.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See மிச்சம், 1.(பிங்.) 2. Ignorance; அஞ்ஞானம். (சூடா.) 3.Poverty; வறுமை. (திவா.)
  • n. < இலாமிச்சை. Cuscus-grass. See இலாமிச்சை. (தைலவ. தைல.)