தமிழ் - தமிழ் அகரமுதலி
    எச்சிலிலை முதிலியன எடுத்துத் தூய்மை செய்வோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எச்சிலிலை முதலியனவெடுத்துத் தலசுத்தி செய்வோர். மிச்சில் சீப்பவர் (சீவக. 832). Servants who remove the leaves, plates, etc., and clean the floor, after a meal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மிச்சில் +. Servants who remove the leaves,plates, etc., and clean the floor, after a meal;எச்சிலிலை முதலியன வெடுத்துத் தலசுத்தி செய்வோர்.மிச்சில் சீப்பவர் (சீவக. 832).