தமிழ் - தமிழ் அகரமுதலி
    எஞ்சிய பொருள் ; எச்சில் ; கரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எஞ்சியபொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23). 1.Remainder;
  • எச்சில். உண்டொழி மிச்சிலும் (சிலப். 15,169). (பிங்.) 2. Leavings, what is left after a meal;
  • கரி. (தைலவ. தைல.) 3. Charcoal, as the remains of fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. what is left or remaining after a meal, எச்சில்; 2. any remainder, மீதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எச்சில், ஒருபொருள், கரி.
எச்சில், ஒழிபொருள்.
எச்சில், ஒழிபொருள்.

வின்சுலோ
  • [miccil] ''s.'' What is left, or remaining, after a meal, ''commonly'' எச்சில். 2. Any remainder, ஒழிபொருள்; [''ex'' மிஞ்சு.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மிஞ்சு-. 1. Remainder; எஞ்சியபொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23).2. Leavings, what is left after a meal; எச்சில்.உண்டொழி மிச்சிலும் (சிலப். 15, 169). (பிங்.) 3.Charcoal, as the remains of fire; கரி. (தைலவ.தைல.)