தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்க நிலங்கட்கு அமைந்த தீர்வையை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட தீர்வை. (W. G.) Assessment on a field made at the same rate as that of adjacent lands;

வின்சுலோ
  • ''s.'' The assessment fixed on a field with reference to the ad jacent land. ''(Govt. usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Assessment on a field made at the same rate asthat of adjacent lands; பக்க நிலங்கட்கு அமைந்ததீர்வையை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட தீர்வை. (W. G.)