தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோர் ; மேம்பட்டவர் ; காண்க : மிக்கோர் ; பெரும்பாலோர் ; தீமை செய்பவர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோர். மிக்கா ராரடியானென்னின் (திருவாச.6, 48). 1. Great persons;
  • மேம்பபட்டவர். ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா (திவ். திருவாய். 2, 3,2). 2. Superior persons;
  • . 3. See மிக்கோர்.
  • பெரும்பாலார், மிக்கீரு நொந்தீர்கள் போலும் (கந்தபு. சிங்கமு. 374). 4. Majority of persons, most people;
  • தீமைசெய்பவர். மிக்கார்க் குதவார் விழுமியோர் (நன்னெறி, 36). 5. Evil-doers;
  • பகைவர். (திவா.) 6. Fores, enemies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Great persons;பெரியோர். மிக்கா ராரடியானென்னின் (திருவாச.6, 48). 2. Superior persons; மேம்பட்டவர். ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா (திவ். திருவாய். 2,3, 2). 3. See மிக்கோர். 4. Majority of persons,most people; பெரும்பாலார். மிக்கீரு நொந்தீர்கள்போலும் (கந்தபு. சிங்கமு. 374). 5. Evil-doers;தீமைசெய்பவர். மிக்கார்க் குதவார் விழுமியோர் (நன்னெறி, 36). 6. Foes, enemies; பகைவர். (திவா.)