தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதியானவை ; தீயவை ; சோறு ; ஊன் ; நிறைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிசில். (அக. நி.) 1. Cooked rice;
  • நிறைகை. (அக. நி.) 3. Being full; abundance; increase;
  • ஊன். (அக. நி.) 2. Meat;

வின்சுலோ
  • ''s. [pl.]'' Remains of food after a meal, மீந்தவை. 2. (சது.) Unjust pro ceedings, நியாயமற்றவை. 3. Increase. ful ness, abundance, மிகுந்திருப்பவை. 4. Food, ஊண். 5. Boiled rice, சோறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. mikkavu.]1. Cooked rice; அடிசில். (அக. நி.) 2. Meat;ஊன். (அக. நி.) 3. Being full; abundance;increase; நிறைகை. (அக. நி.)