தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதியானது ; சிறந்தது ; ஒன்றின் மேம்பட்டது ; மீறிய செய்கை ; எஞ்சியது ; வேறானது ; நியாயமற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறந்தது. அதன்கணின்று மீடல் மிக்கது (இறை. 3, பக். 44). 2. [T. migata.] That which is excellent;
  • ஒன்றின் மேம்பட்டது. 3. That which is superior;
  • எஞ்சியது. 4. That with remains, as of food after a meal;
  • அதிக்கிரமச் செய்கை. மிகுதியான் மிக்கவை செய்தாரை (குறள், 15. 5. That which oversteps the limits; excess; transgression;
  • வேறானது. ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் (திருமந். 1467). 6. That which is different;
  • நியாய மற்றது. (சது.) 7. That which is unjust;
  • மிகுதியாயிருப்பது. 1. That which is abundant or excessive;

வின்சுலோ
  • ''appel. n.'' what is abundant, excessive.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மிகு-. [K. mikkadu.]1. That which is abundant or excessive; மிகுதியாயிருப்பது. 2. [T. migata.] That which is excellent; சிறந்தது. அதன்கணின்று மீடல் மிக்கது(இறை. 3, பக். 44). 3. That which is superior; ஒன்றின் மேம்பட்டது. 4. That which remains, as offood after a meal; எஞ்சியது. 5. That whichoversteps the limits; excess; transgression; அதிக்கிரமச் செய்கை. மிகுதியான் மிக்கவை செய்தாரை(குறள், 158). 6. That which is different; வேறானது. ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்(திருமந். 1467). 7. That which is unjust; நியாயமற்றது. (சது.)