தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த ; உயர்ந்த .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுந்த. மிக்க பெரும்புகழ் மாவலி (திவ். பெரியாழ். 1, 8, 7). 1. Great; much;
  • உயர்ந்த. மிக்க வேதியர் (திவ். கண்ணிநுண். 9). 2. Excellent, superior;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மிக்கு etc. see under மிகு v. i.

வின்சுலோ
  • ''[rel. part. as adj.]'' Overmuch, superior, &c. ''(p.)'' தந்தைசொல்மிக்கமந்திரமில்லை. No precept is better than that of a father. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < மிகு-. [K. mikka.]1. Great; much; மிகுந்த. மிக்க பெரும்புகழ் மாவலி(திவ். பெரியாழ். 1, 8, 7). 2. Excellent, superior;உயர்ந்த. மிக்க வேதியர் (திவ். கண்ணிநுண். 9).