தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறும் குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறுங் குற்றம். (நன்.12.) (Gram.) Redundancy, a defect in literary composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.;

வின்சுலோ
  • ''v. noun.'' Redundancy as a fault in composition. See நூற்குற் றம், under குற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மிகைபடு- +. (Gram.) Redundancy, a defectin literary composition, one of ten nūṟ-kuṟṟam,q.v.; நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறுங் குற்றம். (நன். 12.)