தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகமாதல் ; செருக்குறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்குறுதல். மிகைத்துச் செல்லும் படை (புறநா. 71, உரை). 2. To be proud;
  • அதிகமாதல். 1. To increase, swell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < மிகை.1. To increase, swell; அதிகமாதல். 2. To beproud; செருக்குறுதல். மிகைத்துச் செல்லும் படை(புறநா. 71, உரை).