தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகமான ; மிச்சமான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிச்சமான. மிகுந்த பொருளை என்செய்வது? 2. Remaining;
  • அதிகமான, மிகுந்த ஜனங்கள் வந்திருந்தனர். 1. Much, great, excessive;

வின்சுலோ
  • ''[rel. part. as adj.]'' Much, great, &c. மிகுந்தவாசனை. A strong, fragrant smell. மிகுந்தகிரயம். An exorbitant price. மிகுந்தவயசு. Very old age.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < மிகு-. 1. Much,great, excessive; அதிகமான. மிகுந்த ஜனங்கள்
    -- 3194 --
    வந்திருந்தனர். 2. Remaining; மிச்சமான. மிகுந்தபொருளை என்செய்வது?