தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரம்புகடந்த சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரம்புகடந்த சொல். விழுமியோ ரெக்காலுஞ் சொல்லார் மிகுதிச் சொல் (நாலடி, 346). Vaunt, boast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Vaunt, boast; வரம்புகடந்த சொல். விழுமியோரெக்காலுஞ் சொல்லார் மிகுதிச் சொல் (நாலடி, 346).