தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய ; ஓர் உவமவுருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் உவம வுருபு. (தண்டி. 33.) A word of comparison;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. (& IV. poet.) v. i. exceed, surpass, increase, be abundant, அதிகரி; 2. remain, be superfluous. மிக, மிகவும், very much, abundantly. மிகல், மிகுதல், v. n. increasing, becoming great. மிகன்மக்கள், the great (நீதிநெறி). மிகு, adj. great. மிகுந்த, adj. part. much, great. மிகுந்திருக்க, (contr. மீந்திருக்க) to be too much or in excess, to remain. மிகை, v. n. & s. abundance; 2. sorrow, affliction; 3. fault, error; 4. trouble. மிக்க, adj. part. overmuch, superior. மிக்கு, v. n. greatness, superiority. மிக்கோர், men to knowledge, superior men.
  • VI. v. t. augment, make large, அதிகப்படுத்து; 2. excel, surpass, முந்து; 3. leave a remainder, spare, save; v. i. be increased, பெருகு. மிகுத்துப்போக, to increase. மிகுத்து வைக்க, (contr. மீத்துவைக்க) to save, to lay by.

வின்சுலோ
  • [miku] கிறேன், ந்தேன், [''poet.'' மிக்கேன்.] வேன், மிக, ''v. n.'' To exceed, to surpass, to become superior, அதிகரிக்க. 2. To remain, to be left, be to spare, be superfluous, ''(c.)''
  • ''[Aorist as an adj.]'' Great.
  • [miku] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To augment, to make large, அதிகப்படுத்த. 2. To excel, surpass, surmount, உயர்த்த. 3. க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be increased, பெருக. ஆஸ்திமிகுத்துப்போயிற்று. Riches are in creased.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < மிகு-. adj. Great; பெரிய.--part. A word of comparison; ஓர் உவமவுருபு.(தண்டி. 33.)