தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந்தோரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந் தோரணம். Loc. Festoon of mango leaves, hung over the door of a house, temple, etc., as a sign of auspiciousness;

வின்சுலோ
  • ''s.'' A string of mango-leaves. See தோரணங்கட்ட.