தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலிங்கபாடாணம் ; திண்டிவனத்திலிருந்த ஓய்மான் நல்லியக்கோடனது தலைநகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாவிலங்கம். (சங். அக.)
  • திண்டிவனத்தருகிலிருந்த ஓய்மான் நல்லியக் கோடனது தலைநகர். நன்மாவிலங்கை மன்னருள்ளும் (சிறுபாண்.120). An ancient capital of ōymān Nalliyakkōṭaṉ, near Tindivanam;

வின்சுலோ
  • [māvilngkai ] --மாவிலிங்கு, ''s.'' A tree, the garlic-pear, or three-leaved caper tree. Crat&ae;va Roxburgh&udotdot;, L.--''Note.'' Its tim ber being light, is used for sandals, its bark is astringent and used as a tonic. It has a smell of garlic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An ancientcapital of Ōymāṉ Nalliyakkōṭaṉ, nearTindivanam; திண்டிவனத்தருகிலிருந்த ஓய்மான் நல்லியக்கோடனது தலைநகர். நன்மாவிலங்கை மன்னருள்ளும்(சிறுபாண். 120).
  • n. See மாவிலிங்கம். (சங். அக.)