தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாவிரத சமயத்தைச் சார்ந்த சைவத்துறவியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகாவிரத சமயத்தைச்சார்ந்த சைவத்துறவியர். (பிங்.) வழிவருகின்ற மாவிரதியரை (திருக்கோ. 242, கொளு). Ascetics of the makā-viratam sect;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலிங்கிகள்.

வின்சுலோ
  • ''s.'' Saivas. See மகாவிரதியர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாவிரதம்.Ascetics of the makā-viratam sect; மகா விரத சமயத்தைச்சார்ந்த சைவத்துறவியர். (பிங்.) வழிவருகின்ற மாவிரதியரை (திருக்கோ. 242, கொளு).