தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரையேற்றத்தில் வல்லவன் ; குதிரைப்பாகன் ; யானைப்பாகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரையேற்றம் வல்லவன். கைக்கொண்டான் மாவலான் (ப. வெ. 6, 24). 1. One skilled in horsemanship;
  • குதிரைப்பாகன். 2. Groom;
  • யானைப்பாகன். (நிகண்டு.) 3. Mahout;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Oneskilled in horsemanship; குதிரையேற்றம் வல்லவன். கைக்கொண்டான் மாவலான் (பு. வெ. 6, 24).
    -- 3180 --
    2. Groom; குதிரைப்பாகன். 3. Mahout; யானைப்பாகன். (நிகண்டு.)