தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலத்திலடங்கிய விலங்குகள் ; ஊரில் கால்நடை அடையும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலத்திலடங்கிய விலங்குகள். மாவடை மரவடை. 1. Game found on the land conveyed, a term used in conveyancing;
  • கிராமத்தில் கால்நடை அடையும் இடம். 2. Pen for village cattle (R. F.);

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அடை-. 1.Game found on the land conveyed, a termused in conveyancing; நிலத்திலடங்கிய விலங்குகள். மாவடை மரவடை. 2. Pen for villagecattle (R. F.); கிராமத்தில் கால்நடை அடையும்இடம்.