தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாவின் பிஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாவின் பிஞ்சு. மாவடு வகிரன்ன கண்ணி (திருவாச. 24, 8). Tender, unripe mango;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாவிடை, etc. see under மா.

வின்சுலோ
  • ''s.'' A very young unripe mango fruit.
  • [māvṭu] ''s.'' A very young mango-fruit- For similar compounds, see மா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Tender,unripe mango; மாவின் பிஞ்சு. மாவடு வகிரன்னகண்ணி (திருவாச. 24, 8).