தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயங்குதல் ; கெடுதல் ; சோம்புதல் ; கலத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயங்குதல். குழறி மாழ்கி (கம்பரா. மாரீசன்வதை. 237). 1. To be bewildered; to be fascinated;
  • கலத்தல். (W.) 4. To mingle; to hold intercourse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. மாழா-.[O. K. maḻgu.] 1. To be bewildered; to befascinated; மயங்குதல். குழறி மாழ்கி (கம்பரா.மாரீசன்வதை. 237). 2. To be spoiled or lost;கெடுதல். ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை (குறள், 653). 3. To grow lazy; சோம்புதல்.(திவா.) 4. To mingle; to hold intercourse;கலத்தல். (W.)