தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிருகசீரிடநாள் ; சுருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருள். அட்டை முதலாயினவும் மாழ்கு நீங்கினாற் காரணமின்றி முன்புபோலேயாம் (நீலகேசி, 365, உரை). Curl;
  • மிருகசீருடம். (பிங்.) The 5th nakṣatra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 5th lunar mansion, மிருக சீரிடம்.
  • III. v. i. die சா; 2. be allured, bewildered, மாழ்; 3. mingle; மருவு. மாழ்கல், v. n. dying; 2. being fascinated; 3. mingling, as of powders; also in sexual intercourse.

வின்சுலோ
  • [māẕku] ''s.'' The fifth lunar mansion, மிருக சீரிடம். (சது.)
  • [māẕku] கிறேன், மாழ்கினேன், வேன், மா ழ்க, ''v. n.'' To die, சாக. 2. To be allured, bewildered, as மாழ். 3. To mingle, to hold intercourse, மேவ. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மார்கழி. The 5thnakṣatra; மிருகசீருடம். (பிங்.)
  • n. < id. Curl; சுருள்.அட்டை முதலாயினவும் மாழ்கு நீங்கினாற் காரணமின்றி முன்புபோலேயாம் (நீலகேசி, 365, உரை).