தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயங்குதல் ; ஒளிமழுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிமழுங்குதல். நாண்மதியே . . . மாழாந்து தேம்புதியால் (திவ். திருவாய். 2, 1, 6). 2. To fade; to become dim;
  • மயங்குதல். மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து (பொருந. 95). 1. To be fascinated; to be confused, bewildered;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. cf. மாழ்கு-.1. To be fascinated; to be confused, bewildered; மயங்குதல். மனங்கவல் பின்றி மாழாந்தெழுந்து (பொருந. 95). 2. To fade; to becomedim; ஒளிமழுங்குதல். நாண்மதியே . . . மாழாந்துதேம்புதியால் (திவ். திருவாய். 2, 1, 6).