தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ந்த கலவைச்சந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்த கலவைச் சந்தனம். இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை (திவ். திருப்பல். 8, வ்யா.). Scented sandal paste of superior quality;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மாளிகை +. Scented sandal paste of superiorquality; உயர்ந்த கலவைச் சந்தனம். இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை (திவ். திருப்பல்.8, வ்யா.).