தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு முன்னிலை அசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு முன்னிலையசை. (தொல். சொல். 298, உரை.) An expletive used with verbs in second person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • an expletive prefix in personal verbs, முன்னிலை அசைச்சொல்.

வின்சுலோ
  • [māḷ] ''s.'' An expletive prefix in personal verbs, ஓர்முன்னிலைஅசை. (சது.) சிறிதுதவிர்ந்தீகமாளநின்பரிசிலருய்ம்மார். Yet by giving only a little, thy suppliants may be kept alive. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. An expletive used withverbs in second person; ஒரு முன்னிலையசை.(தொல். சொல். 298, உரை.)