தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாலவன் ; இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதன். (சங். அக.) 3. Mercury;
  • திருமால். அப்புரவலனு மாலோனெனி லவளுந் திருவாமெனில் (தஞ்சைவா. 366). 1. Viṣṇu;
  • இந்திரன். 2. Indra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Vishnu.

வின்சுலோ
  • [mālōṉ] ''s.'' Vishnu, திருமால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மால். 1. Viṣṇu;திருமால். அப்புரவலனு மாலோனெனி லவளுந் திருவாமெனில் (தஞ்சைவா. 366). (சூடா.) 2. Indra;இந்திரன். 3. Mercury; புதன். (சங். அக.)