தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாலைசூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாலைசூட்டி மணத்தல். கரித்தோலையிட் டாடுந்தொழிலுடையோனை முன்னாண் மாலை யிட்டாயிதென்னே (அருட்பா, i, வடிவுடை.13). To marry, as the bride garlanding the bridegroom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To marry, as the bride garlanding thebridegroom; மாலைசூட்டி மணத்தல். கரித்தோலையிட் டாடுந்தொழிலுடையோனை முன்னாண் மாலையிட்டாயிதென்னே (அருட்பா, i, வடிவுடை. 13).