பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவில் கண் தெரியாமை ; பார்வைக்குறைவு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பார்வைக் குறைவு. மாலைவண்டின மாலைக்கண் கொண்டவே (சீவக. 2397). 2. Defective sight;
இரவிற் கண்தெரியாமை. (W.) 1. Night-blindness, Nyctalopia;
வின்சுலோ
''s.'' A disease of the eye which causes the sight to fail in the dark.
--மாலைக்காமாலை, ''s.'' Night blindness, nyctalopia.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < மாலை +.1. Night-blindness
Nyctalopia
; இரவிற் கண்தெரியாமை. (W.) 2. Defective sight; பார்வைக்குறைவு. மாலைவண்டின மாலைக்கண் கொண்டவே(சீவக. 2397).