தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில்வமரம் ; மாவிலிங்கமரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Ovoid berried accuminate-leaved lingam tree. See பெரியமாவிலிங்கம். (L.)
  • வில்வம். (சீகாளத். பு. கண்ண. 102.) (திவா.) 1. Bael;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a tree, grataevo religiosa, வில்வமரம்.

வின்சுலோ
  • [mālūram] ''s.'' A tree, Grat&ae;vo religi osa, வில்வமரம். W. p. 66. MALOORA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mālūra. 1.Bael; வில்வம். (சீகாளத். பு. கண்ண. 102.) (திவா.)2. Ovoid berried accuminate-leaved lingamtree. See பெரியமாவிலிங்கம். (L.)