தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாலகம். (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the neem or margosa tree, வேம்பு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேம்பு.

வின்சுலோ
  • [mālukam] ''s.'' [''St.'' மாலகம்.] The Neem, of Margosa tree, வேம்பு. W. p. 659. MA LAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See மாலகம். (மலை.)