தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளமைப் பருவத்திற் செய்யும் நட்பு ; காண்க : மாலுமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாலுமி. (யாழ். அக.)
  • இளமையிற் செய்யும் நட்பு. (சது.) Youthful friendship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) the friendship made in youth.

வின்சுலோ
  • [mālimi] ''s.'' [''Tel.'' மாலிமி.] The friendship made in youth, இளம்பருவத்திற்செய்நட்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See மாலுமி. (யாழ்.அக.)
  • n. [T. mālimi.] Youthful friendship; இளமையிற் செய்யும் நட்பு. (சது.)