பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாலையணிந்தவன் ; சூரியன் ; ஓர் அரக்கன் ; கள் ; தோட்டக்காரன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தோட்டக்காரன். Gardener;
ஓர் அரக்கன். (அரு. நி.) 2. A Rākṣasa;
சூரியன். (பிங்.) Sun;
கள். (சூடா.) 1. Toddy;
மாலையணிந்தோன். (W.) One who wears a garland;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
the name of a Rakshasa; 2. one who wears a garland; 3. toddy, கள்.
வின்சுலோ
[māli] ''s.'' The name of a Rakshasa, ஓரி ராக்கதன். 2. One who wears a garland, மாலையணிந்தோன். 3. Toddy, கள். (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
mālin
. One who wearsa garland; மாலையணிந்தோன். (W.)
n
. < மால்-. 1. Toddy; கள்.(சூடா.) 2. A Rākṣasa; ஓர் அரக்கன். (அரு. நி.)
n
. <
kiraṇa-mālin
. Sun;சூரியன். (பிங்.)
n
. <
mālin
. Gardener; தோட்டக்காரன்.