தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவசம் ; வேடர் ; புலையர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேடர். (அக. நி.) 2. Hunters, savages;
  • புலைஞர். (அக. நி.) 3. [T. māla.] Outcastes;
  • பார்ப்பனப் பெண்ணுக்குஞ் சூத்திரனுக்கும் பிறந்தோர். (W.) 1. Children born of a Brahmon mother and a šūdra father;
  • கவசம். (அக. நி.) Armour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a coat of armour; 2. those born to Brahmin mothers and Sudra fathers; 3. savages; 4. those of no caste or Pariars, புலையர்.

வின்சுலோ
  • [mālar] ''s.'' A coat of armor, கவசம். 2. Those whose mothers are Brahmans and fathers Sudras. 3. Savages, வேடர். 4. Those of no caste, or Pariars, புலையர்; [''from Sa. Mala.'' W. p. 659.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Armour; கவசம். (அக. நி.)
  • n. < māla. 1. Childrenborn of a Brahmin mother and a Šūdra father;பார்ப்பனப் பெண்ணுக்குஞ் சூத்திரனுக்கும் பிறந்தோர்.(W.) 2. Hunters, savages; வேடர். (அக. நி.) 3.[T. māla.] Outcastes; புலைஞர். (அக. நி.)