தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாற்றுக்கட்டை 1. திருவாங்கோட்டு மின்னல் மாற்றுக்குறைச்ச லென்றும் (பணவிடு.137).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. See மாற்றுக்கட்டை. 1. திருவாங்கோட்டுமின்னல் மாற்றுக்குறைச்ச லென்றும் (பணவிடு. 137).