தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம் . 1. Inferiority in quality, as of gold;
  • கெட்ட நடத்தையுடையவ-ன்-ள். Loc. 2. Dissolute man or woman;

வின்சுலோ
  • ''s.'' Inferior in quality, as gold, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மாற்று +. 1. Inferiority in quality, as ofgold; பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம். 2.Dissolute man or woman; கெட்ட நடத்தையுடையவ-ன்-ள். Loc.