பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காண்க : மாற்றான் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See மாற்றாள். மாற்றவளைக் கண்டக்கா லழலாதோ மன மென்றாள் (கம்பரா. சூர்ப்ப. 122).
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
மாற்றாடிச்சி, மாற்றாட்டி,
s.
a female rival, சக்களத்தி, வேற்றுப் பெண்.
வின்சுலோ
[māṟṟvḷ] ''s.'' A female rival. ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. Seeமாற்றாள். மாற்றவளைக் கண்டக்கா லழலாதோ மனமென்றாள் (கம்பரா. சூர்ப்ப. 122).