தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். முனைமுகத்து மாற்றலர் சாய (குறள், 749). Enemies, foes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாற்றார், s. (மாறு) enemies, foes.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாறு. Enemies,foes; பகைவர். முனைமுகத்து மாற்றலர் சாய (குறள்,749).