தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாச்சரியம். லோபமோ முற்று மாற்சரியமேதான் (தாயு. மாலைவளர். 6). Envy, malice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see மாச்சரியம் envy, malice.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மார்ச்சரியம்.

வின்சுலோ
  • [māṟcariyam] ''s.'' Envy, malice. See மாச்சரியம்.