தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைமை ; வேறுபடுதல் ; ஒவ்வாமை ; புரட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புரட்டு. 4. Double-dealing;
  • வக்கிரம். 2. Perverseness;
  • விரோதம். 1. Opposition;
  • ஒவ்வாமை. மாறுபாடில்லாத வுண்டி (குறள், 945). 3. Unsuitability, disagree ableness, discrepancy;

வின்சுலோ
  • ''v. noun.'' Opposition, diver sity, disagreement, disunion, perverse ness, double-dealing. ''(c.)'' இதுக்குமாறுபாடாக. On the contrary.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாறுபடு-. [K.mārpāḍu.] 1. Opposition; விரோதம். 2. Perverseness; வக்கிரம். 3. Unsuitability, disagreeableness, discrepancy; ஒவ்வாமை. மாறுபாடில்லாதவுண்டி (குறள், 945). 4. Double-dealing; புரட்டு.