தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லக்கருதிய பொருளைவிடுத்து அதனைப் பழிக்கும் பொருட்டு வேறொன்றை வெளிப்படையாக புகழும் அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லக் கருதியபொருளை விடுத்து அதனைப் பழிக்கும்பொருட்டு வேறொன்றை வெளிப்படையாகப் புகழும் அணிவகை. (தண்டி. 81.) A figure of speech which consists in formally praising a person or thing implying thereby disparagement of another person or thing;

வின்சுலோ
  • ''s.'' A figure in rhe toric. See அலங்காரம்.