தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூற்குற்றம் பத்தனுள் முன்னோடு பின் முரணாகக் கூறும் குற்றவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூற்குற்றம் பத்தனுள் முன்னொடுபின் முரணக் கூறும் குற்றவகை. (நன்.12.) Inconsistency in statements, one of ten nūṟ-kuṟṟam, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாறுகொள்- +. Inconsistency in statements, one of ten nūṟ-kuṟṟam, q.v.; நூற்குற்றம்பத்தனுள் முன்னொடுபின் முரணக் கூறும் குற்றவகை.(நன். 12.)