தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலை மாற்றி நடனமாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலைமாற்றி நடனமாடுதல். கூத்தனார் . . . மாறியாடினார் (திருவாலவா. 32, 13). To change the leg in dancing, as šiva at Madura;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To change the leg in dancing, as Šiva atMadura; காலைமாற்றி நடனமாடுதல். கூத்தனார். . . மாறியாடினார் (திருவாலவா. 32, 13).