தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டமாற்றுவோன். (W.) 1. One who barters goods;
  • பொன்மாற்று. திருக்கண்மலர் இரண்டு ஒன்பது மாறி. (S. I. I. ii, 339). 3. Degree of fineness of gold;
  • இரண்டகஞ் செய்வோன். (W.) 2. Double-dealing person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மாறாடி.

வின்சுலோ
  • ''appel. n. [in combin.]'' One who barters goods. 2. A double-dealing person-as பெட்டைமாறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாறு-. [O. K. māṟaḷi.]1. One who barters goods; பண்டமாற்றுவோன்.(W.) 2. Double-dealing person; இரண்டகஞ்செய்வோன். (W.) 3. Degree of fineness of gold;பொன்மாற்று. திருக்கண்மலர் இரண்டு ஒன்பதுமாறி(S. I. I. ii, 339).