தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனுக்கு அடிமை என்பதற்குக் குறியாக அவ்வடிமையின் மார்பிற் பொறிக்கப்பட்ட தலைவன் பெயர் அல்லது இரேகை. (ஈடு, 5, 10, ப்ர.) Name or mark of a lord imprinted on the breast of his slave;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மார்வு +.Name or mark of a lord imprinted on the breastof his slave; ஒருவனுக்கு அடிமை என்பதற்குக்குறியாக அவ்வடிமையின் மார்பிற் பொறிக்கப்பட்டதலைவன் பெயர் அல்லது இரேகை. (ஈடு, 5, 10, ப்ர.)