தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மார்பின் புண்வகை ; தலைமையாணி ; தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை மார்புப் புண். (W.) 1. A kind of eruption on the breast;
  • தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி. எதிர்த்தவர் மார்பாணி (தமிழ்நா. 293). 3. Nail driven into one's chest, as a punishment;
  • தலைமையாணி. (W.) 2. Capital or principal nail, king pin;

வின்சுலோ
  • ''s.'' A capital or prin cipal nail.
  • ''s.'' A kind of venereal disease, an eruption upon the breast.
  • ''s.'' An eruption on the breast. See ஆணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மார்பு + ஆணி. 1.A kind of eruption on the breast; ஒருவகைமார்புப் புண். (W.) 2. Capital or principalnail, king pin; தலைமையாணி. (W.) 3. Naildriven into one's chest, as a punishment;தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி. எதிர்த்தவர்மார்பாணி (தமிழ்நா. 293).